#worldnews

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!!

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!! ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் மின்சாரம் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்புகிறது. நேற்று (ஏப்ரல் 28) இரு நாடுகளும் பெரும் மின் தடையை சந்தித்தன. இதனால் பொது போக்குவரத்து, மின் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்பட்டன. அப்பகுதியில் தொலைபேசி மற்றும் இணைய தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இன்று அதிகாலை ஸ்பெயினின் பிரதான பகுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவீத மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டதாக REE மின்சார ஆபரேட்டர் தெரிவித்தார். மின் […]

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!! Read More »

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..??

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..?? ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இதில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 54 ரன்கள் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் பணியிடம் தோல்வியடைந்தது. விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? இந்நிலையில், இந்தப் போட்டியில் பந்து வீச அதிக

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..?? Read More »

திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!!

திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!! ஹாங்காங் டாலர் 200,000 (S$33,870) மதிப்புள்ள நகைகள் அடங்கிய பாதுகாப்புப் பெட்டியைத் திருடியதாகக் கருதப்படும் நபரை ஹாங்காங் போலீசார் தேடி வருகின்றனர். திருடிய நபரிடம் அந்த பெட்டி தற்போது இல்லை. அவர் அந்தப் பெட்டியை விளையாட்டு மைதானத்திலேயே விட்டுச் சென்றார். ஹேப்பி வேலி எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளித்தார். ஷியு ஃபாய் டெரஸில் உள்ள வீட்டில் திருட்டுச்

திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!! Read More »

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!!

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து புறப்பட்ட லுஃப்தான்சா விமானம் எதிர்பாராத விதமாக போஸ்ட்டனுக்கு திருப்பி விடப்பட்டது. Business Class எனும் சொகுசுப் பிரிவில் பயணித்த பயணியின் ipad அவரது இருக்கைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. 461 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! இருப்பினும், இருக்கையில் சிக்கிய ipad

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!! Read More »

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!!

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! அமெரிக்கா பல மில்லியன் டாலர் மதிப்புடைய MQ-9 Reaper ரக ஆளில்லா ட்ரோன்களை ஏமன் சுற்றுவட்டாரத்தில் தொலைத்துள்ளது. கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் இது போன்ற 7 ஆளில்லா ட்ரோன்கள் காணாமல் போனதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா ஏமனில் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. ஒரு MQ-9 யின் விலை சுமார் 30 மில்லியன் டாலர்

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! Read More »

ஐஸ்லாந்து மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணம் தெரியுமா..???

ஐஸ்லாந்து மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணம் தெரியுமா..??? உலகில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடங்களில் ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து தீவும் ஒன்றாகும்.இங்குள்ள ரகசியம் இயற்கை, பாலின சமத்துவம் மற்றும் ஆழமாக வேரூன்றிய மீள்தன்மை உணர்வு ஆகியவற்றில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியாக இருக்கும் இடமாக பின்லாந்து தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பெருமை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பின்லாந்திற்கு கிடைக்கிறது. மேலும் பாரம்பரியமாக நோர்டிக் நாடுகள் தரவரிசையில் சிறப்பாக

ஐஸ்லாந்து மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணம் தெரியுமா..??? Read More »

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..??

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? ஐபிஎல் 2025 தொடரில் நேற்று ஆர்சிபி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய க்ருனால் பாண்டியா மற்றும் விராட் கோலி அணியின் வெற்றி பாதைக்கு வழி வகுத்தனர்.க்ருனால் பாண்டியா கிட்டத்தட்ட 47 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியின் வெற்றி பாதைக்கு உதவினார. இந்தப் போட்டியில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. ஆர்சிபி அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? Read More »

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!!

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!! ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு 4 நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்கிறார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிகளுக்குப் பிறகு பிராந்திய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தோக்கியோவின் பயணம் அமைந்துள்ளது. அதிபர் டிரம்பின் வரிகளை எதிர்கொள்ள தலைவர்கள் போராடி வரும் நிலையில், அமெரிக்காவிற்கு மாற்றாக பெய்ஜிங்கை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு சீன அதிபர் சி சின்பிங் தென்கிழக்கு ஆசியாவிற்கு

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!! Read More »

சிங்கப்பூரில் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவருக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரில் Raffles Avenue இல் நடைபெற்ற 2XU Compression ஓட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் பதிவிட்டுள்ளனர். ஏப்ரல் 27 ஆம் தேதி (நேற்று) சுமார் 6. 25 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.ஓட்டத்தில் பங்கேற்ற 23 வயதுடைய நபர் மயக்கநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.அவரது இறப்பில் சந்தேகம் ஏதும் இல்லை என்று காவல்துறை நம்புகிறது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு

சிங்கப்பூரில் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவருக்கு நேர்ந்த சோகம்!! Read More »

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!!

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் உடலை ஒரு அலமாரியில் மறைத்து வைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாது என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. நோபுஹிக்கோ சுஸுக்கி எனும் 56 வயது நபர் தோக்கியோவில் ஒரு சீன உணவகத்தை நடத்தி வருகிறார். ஆனால் அவர் ஒரு வாரமாக உணவகத்தைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர்

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! Read More »