மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்!! என்ன நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….
மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்!! என்ன நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில்(BKE) மது போதையில் வாகனத்தை ஓட்டி ஒரு காருடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை காவல்துறை கைது செய்தது. அந்த இளைஞர் காயமடைந்திருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த விபத்து ஜூன் 25 ஆம் தேதி(நேற்று) மாலை 7.15 மணியளவில் புக்கிட் திமா விரைவுச்சாலையில்,உட்லண்ட்ஸ் நோக்கி மண்டாய் சாலை […]










