உணவகத்தில் கைவரிசையை காட்டிய நபர்..!! 7 மணி நேரத்திற்குள் பிடிபட்டது எப்படி..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சுன் டின் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்குள் புகுந்து S$155 ரொக்கம் திருடியதாக சந்தேகிக்கப்படும் 55 வயது நபர் மீது நாளை (16.12.25) கொள்ளை குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.
நேற்று (14.12.25) காலை 11:42 மணியளவில் உணவகம் திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.