the man who fought with the leopard

சிறுத்தையுடன் சண்டையிட்ட ஆடவர் யாருக்கு வெற்றி? என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிறுத்தையுடன் சண்டையிட்ட ஆடவர் யாருக்கு வெற்றி? என்று தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!!

the man who fought with the leopard
the man who fought with the leopard

சிறுத்தையுடன் சண்டையிட்ட ஆடவர் யாருக்கு வெற்றி?? தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும்!!

இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு செங்கல் சூளையில் 35 வயது மிஹி லால் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் அருகே ஒரு சிறுத்தை ஒளிந்து இருந்து அவரைப் பாய்ந்து தாக்கியுள்ளது.

மிஹி லால் சிறுத்தையிடம் சண்டையிட்டு உதவி வரும் வரை தாக்குப் பிடித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

சிறுத்தையின் கால்களையும் கைகளையும் பிடித்து மடக்கியுள்ளார். சிறுத்தை அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளது.

பலரும் செங்கலை விட்டு எரிந்து சிறுத்தையை அருகில் இருந்த வாழை தோப்புக்கு விரட்டி அடித்துள்ளனர்.

மேலும் சிறுத்தையால் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

இறுதியாக வனத்துறையும் காவல்துறையும் முயன்று மயக்க மருந்து அளித்து சிறுத்தையை இலாவகமாக பிடித்துள்ளனர்.பின் காவல்துறையின் பாதுகாப்பில் சிறுத்தை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan