சிங்கப்பூரில் இந்தப் படிப்பை தேர்வு செய்தால் சம்பளம் அதிகமா?

சிங்கப்பூரில் இந்தப் படிப்பை தேர்வு செய்தால் சம்பளம் அதிகமா?

சிங்கப்பூரில் இந்த படிப்பை தேர்வு செய்தால் அதிக சம்பளம் மற்றும் தொழிலிலும் முன்னேற்றம் அடையலாம்.

யார் கூறியது?
NUS வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, MBA படிப்பு படித்தவர்கள் அதிக சம்பளத்தையும் மேலும் தொழிலிலும் சிறப்பான முன்னேற்றமும் அடைந்துள்ளனர்.

இந்த திட்டம் முடித்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, இந்த பட்டப்படிப்பை முடித்த மாணவர்களின் சம்பளமானது 61% உயர்ந்துள்ளது.

சராசரியாக ஆண்டு சம்பளம் கணக்கானது, $372,278 வரை உயர்ந்துள்ளது. இது $482,000 க்கும் அதிகமாகும்.

இந்த திட்டத்தின் பெயர்: NUS நிர்வாக MBA திட்டம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமானது தற்போது நிர்வாக முதுகலை வணிக நிர்வாக படிப்பான EMBA படிப்பானது, பைனான்சியல் டைம்ஸ் இதழின் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலின்படி தற்போது உலக அளவில் 9 இடங்கள் முன்னேறி 23 வது இடத்தில் உள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தினுடைய பாடநெறி அனுபவ தரவரிசையும் 10 இடங்களில் முன்னேறி உலக அளவில் 12-வது இடத்தை பிடித்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் அதிகமாக படிப்பவர்கள் பெண் மாணவர்களும் ஆவர். அவர்களுடைய சேர்க்கை விகிதமானது கடந்த ஆண்டு 31% இருந்தது. தற்போது 37% ஆக அதிகரித்துள்ளது.

பட்டம் பெற்ற மூன்று வருடங்களுக்குப் பிறகு, மாணவர்களுடைய சம்பளமானது சுமார் 76% அதிகரித்து சராசரியாக ஆண்டு சம்பளமானது $427,500 அல்லது $554,000க்கு அதிகமாக உள்ளது.

UCLA ஆண்டர்சன் மற்றும் NUS பிஸ்னஸ் ஸ்கூல் ஆகியவற்றின் கூட்டத்திட்டமாக கருதப்படும் UCLA- NUS எக்ஸிக்யூட்டிவ் MBA திட்டமானது உலக அளவில் 11-வது இடத்தை பிடித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK