தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிக்க வாய்ப்பு வந்துவிட்டது..!!

தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிக்க வாய்ப்பு வந்துவிட்டது..!!

தமிழ்நாட்டில் தற்பொழுது அதிகமாக பரவி வரும் ஒரு செய்தி  சிங்கப்பூர் செல்வதற்கான Skilled test centre மீண்டும் திறக்கப் போகிறார்கள் என்பது தான்.

தமிழ்நாட்டில் பலரும் எதிர்பார்த்த டெஸ்ட் அடிக்கும் வாய்ப்பானது தற்போது வந்துள்ளது.

டெஸ்ட் அடிப்பதற்கு தேவையான தகுதி:
📌முக்கியமாக ஓரளவு(Basic) ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால் அவசியமாகும்.

📌 வயது வரம்பு 24 முதல் 38 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

📌 45 நாளில் இருந்து 60 நாள் வரை தங்களுக்கு ட்ரெய்னிங் வழங்கப்படும்.

📌 ட்ரைனிங் கொடுத்த பிறகு, தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவீர்.

📌 ஒர்க் பெர்மிடில் சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல முடியும்.

📌 இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
👉 7550207508
👉 8754396756
👉 8124738010

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொண்டு பயன்பெறுவதற்கு நமது இணையதள பக்கமான www.Sgtamilan.com என்ற பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK