சிங்கப்பூரில் புதிய வரவு..!! ஜனவரி 1, 2026 அன்று..!!
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் புத்தாண்டு நாளான ஜனவரி 1 ஆம் தேதி, இலங்கை சிறுத்தை ஆனது மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் 1997 ஆம் ஆண்டு இந்த வகை சிறுத்தையானது குட்டியை ஈன்றது.
தற்போது பிறந்துள்ள மூன்று குட்டிகளும் அவற்றின் தாயும் இன்னும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தவில்லை என காப்பகம் ஆனது கடந்த வெள்ளிக்கிழமை(ஜனவரி 23) இன்ஸ்டாகிராம் இல் பதிவிட்டிருந்தது.