சிங்கப்பூரில் புதிய திட்டம்..!! அடுத்த வாரம் முதல்..!! 30/01/2026 / sgtamilan, singapore, singapore breaking news, singapore current news, singapore news, singapore news today Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் புதிய திட்டம்..!! அடுத்த வாரம் முதல்..!! சிங்கப்பூரில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் விமானங்கள் நீடித்து செயல்படுவதற்காகவும் ஒரு புதிய சோதனை திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாக உள்ளது. இந்த சோதனை திட்டத்தில் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Draftsman வேலைக்கு ஆட்கள் தேவை..!! வருகின்ற 9 முக்கியமான ஒப்பந்தங்களில் சாங்கி விமானத்துறை மாநாட்டில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று. 50 நாடுகளை சேர்ந்த 350 அரசாங்க தொழில் துறை தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! 1990 முதல் 1996 வரை உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! நீடித்து செயல்படக்கூடிய விமான எரிபொருளின் தேவையை தெரிந்து கொள்வதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களின் கரிம வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் செலவை குறைக்கவும் இது ஒரு வழியாக இருக்கும். Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram : https://t.me/tamilansg CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!!