மேலும் இந்த வீடியோ பதிவில் இரண்டு வாகனங்களும் நொறுங்கி தீப்பிடித்ததும் அதில் இருந்து அந்த இடமே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதும் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் 25 வயது ஆண் ஓட்டுனருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது அதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்த போது அவர் செல்ல மறுத்துவிட்டார். மற்றொரு வாகனத்தின் டாக்ஸி ஓட்டுநர் 64 வயதைச் சேர்ந்தவர். இவர் சுயநினைவுடன் டான் டோக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.