பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்? 11/06/2025 / sgtamilan, singapore, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link பூண்டு அழுத்தும் கருவியை திரும்ப பெறும் Ikea நிறுவனம்!! ஏன்? பூண்டு அழுத்தும் கருவிகளை திரும்ப பெறுவதாக Ikea நிறுவனம் அறிவித்துள்ளது.அதை பயன்படுத்தும் போது சிறிய பகுதிகள் கழன்று விடும் அபாயம் இருப்பதாக நிறுவனம் கூறியது. அந்த தவறு விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.சிங்கப்பூரில் இது தொடர்பான எந்த சம்பவமும் நடந்ததாக தகவல் பெறவில்லை என்று நிறுவனம் கூறியது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இருப்பினும் அதை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அது கேட்டுக் கொண்டது.பாதிக்கப்பட்ட பொருட்களை எந்த Ikea கடையிலும் திருப்பி கொடுக்கலாம்.அதற்கான முழு பணமும் திருப்பி தரப்படும். பாதிக்கப்பட்ட பொருள் :365+ Vardefull Garlic Press ( black color)பொருள் எண் : 601.636.02`2411′ முதல் `2522′ வரையிலான தேதிகளைக் கொண்ட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!