மலேசியா ஆற்றில் மூழ்கிய கார்! ஆறு பேரின் நிலை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!
மலேசியாவில் ஆறு மாதத்திற்கும் ஒன்பது வயத்திற்கும் இடைப்பட்ட நான்கு பிள்ளைகள் கணவன் மனைவி ஆகியோர் அடங்கிய அந்த குடும்பத்தை ஜூலை 5ஆம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்பட்டது.
அவர்கள் இறுதியாக தமான் அமான் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்ததாகவும் அவர்கள் வீடு திரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.