Upper Thomson Road இல் விபத்து..!!!

Upper Thomson Road இல் விபத்து..!!!

நேற்று(18ஆம் தேதி) காலை 8:55 மணிக்கு விபத்து ஏற்பட்டதாக காவல்துறை சேனல் 8 செய்தியிடம் தெரிவித்துள்ளது.

செந்நிற கார் ஒன்று சிறிய பேருந்துடன் மோதி, கார் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த காணொளி பேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்து வலம் வருகிறது.

இந்த விபத்தானது அப்பர் தாம்சன் ரோட்டில் நடந்துள்ளது. கார் தலைகீழாக கவிழ்ந்ததில் 81 வயது பெண் ஓட்டுனர் காயமடைந்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனமும் மருத்துவ வாகனமும் விரைந்து சென்றன. காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 55 வயது பேருந்து ஓட்டுனர் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan