மெக்நாயர் சாலையில் உள்ள பலிபீடத்தில் தீ விபத்து…!!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

மெக்நாயர் சாலையில் உள்ள பலிபீடத்தில் தீ விபத்து...!!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

சிங்கப்பூர்:மெக்நாயர் சாலையில் உள்ள பிளாக் 112 HDB அடுக்குமாடியில் 10வது மாடி நடைபாதையில் பலிபீடத்தில் தீப்பிடித்தது. இந்த விபத்து சனிக்கிழமை (23.08.25) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்டது.

சிவில் பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்பே அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தண்ணீர் மற்றும் உலர் தூள் தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர்.

இதில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுப்பப்பட்டனர்.

ஜாலான் பெசார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லோ சியூ எங், சமூக வலைதளத்தில் அண்டை குடியிருப்பாளர்களின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட அடுக்குமாடிகளுக்கு மின்சாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், தேவையான குடியிருப்பாளர்களுக்கு நகரசபை மற்றும் சமூக உதவி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan