இந்த ரயில்களில் குறுகலான ஆரஞ்சு நேர இருக்கைகள் இருந்தது.
2004 முதல் 2009 க்கு இடையிலான ரயில்களில் அகலமான இருக்கைகளும் சக்கர நாற்காலிகளுக்குமான இடங்களும் புதிதாக சேர்க்கப்பட்டது.
2018ல் ரயில்களின் சமிக்ஞை முறையில் தானியக்க அம்சங்கள் கொண்டுவரப்பட்டது.
2020 இல் ரயில்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக, Kawasaki Heavy Industries C151 ரகத்தின் கடைசி ரயில் சேவையானது செப்டம்பர் 26, 2025 அன்று நிறைவு செய்யப்பட்டது.
இது குறித்து ரயில் ஓட்டுநர்கள் கூறிய கருத்து: ✨ இந்த ரயில் அறிமுகம் செய்த பிறகு முதன் முதலில் ரயிலை ஓட்டியவர் 20 வயதில் ஓட்டுனராக வாழ்க்கை தொழிலை தொடங்கிய முகமது ஸைடி சுலைமான் ரயிலை விட்டு பிரிய மனம் வரவில்லை என்று கூறினார்.
✨ நாங்கள் இந்த ரயிலில் தான் வளர்ந்தோம் என்பதால் பிரியாவிடை கொடுக்க மனமில்லை.
✨kawasaki Heavy Industries C151 ரயில்களுக்கு மனதில் ஒரு தனி இடம் இருந்தாலும் புதிய ரயில்களின் தொழில்நுட்பத்தை வரவேற்க ஆவலாக உள்ளதாக கூறினார்.