தேசிய மக்கள்தொகை கணக்கின்படி சிங்கப்பூர் மக்கள்தொகை..???

தேசிய மக்கள்தொகை கணக்கின்படி சிங்கப்பூர் மக்கள்தொகை..???

பிரதமர் அலுவலகத்தின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பானது திறனாளர் பிரிவு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் மக்கள் தொகை எண்ணிக்கையானது இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

6.11 மில்லியன் ஆக சிங்கப்பூர் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆண்டுகளின் அடிப்படையில் ஒப்பிடும்போது மக்கள் தொகை 1.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் மக்கள் தொகை அதிகரிக்க காரணம் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது தான்.

வெளிநாட்டினர் எண்ணிக்கை 1.86 மில்லியனிலிருந்து 1.91 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.

பிறநாடுகளில் இருந்து வருபவர்களில் பெரும்பாலோர் வேலை அனுமதி வைத்திருப்பவரும் பணிப்பெண்களும் ஆவர்.

சிங்கப்பூரில் 3.66 மில்லியன் மக்களும் 0.54 மில்லியன் நிரந்தரமாக வசிப்பவர்களும் உள்ளனர்.

சென்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குடிமக்களின் எண்ணிக்கை 0.7% அதிகரித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK