காபி பிரியர்களே..!! சீனாவில் விற்கப்படும் வித்தியாசமான காபி..!! 22/11/2025 / sgtamilan, singapore, world news, world news today, world news update, world today Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link காபி பிரியர்களே..!! சீனாவில் விற்கப்படும் வித்தியாசமான காபி..!! சீனாவுக்கு போனா விதவிதமான பானங்கள் குடிக்கலாம்..!!சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் ஒரு பூச்சி அருங்காட்சியகம் உள்ளது.சீனாவில் பானங்கள் விதவிதமான சுவையில் விற்கப்படுகின்றன. அதிலும் முக்கியமா ஒரு காபி அதிகமாக விற்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! அப்படி என்ன ஸ்பெஷல்? காபியில் காய்ந்த மஞ்சள் புழுக்கள் மற்றும் அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சிகள் கலந்து விற்கப்படுகிறது.விற்பனை விலை என்ன? சுமார் ஆறு டாலர்சுவை எப்படி இருக்கும்?காபியின் சுவையானது, கருகிய சுவையுடன் புளிப்பும் கலந்து உள்ளதாக காபி குடித்தவர்கள் தெரிவித்துள்ளனர். CLICK HERE👉👉ஆண்/பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! எப்ப அறிமுகம் செஞ்சாங்க? கடந்த ஜூன் மாதம் (2025)மேலும் சில வித்தியாசமான பானங்கள்…👉 எறும்புகள் மூலம் செய்யப்பட்ட பானம்👉 மாமிசம் உண்ணக்கூடிய ஒரு பிட்சர் செடியை கொண்டு செய்யப்பட்டுள்ள பானம். இது செரிமானத்திற்கு உதவக்கூடியது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் Milling Machine ஆபரேட்டர் வேலை வாய்ப்பு..!! இது பாதுகாப்பானதா? உடல் நலத்திற்கு நல்லதா? 💠கடை ஊழியர் ஒருவர் கூறியது: பூச்சிகளைக் கொண்டு செய்யப்பட்டாலும் இந்த பானங்கள் மிகவும் பாதுகாப்பானது.💠 பானம் செய்வதற்கான பொருட்கள் அனைத்தும் பாரம்பரிய சீன மருத்துவ கடையில் வாங்கப்பட்டது.சீன மருத்துவம் குறிப்பிட்டது: கரப்பான் பூச்சி பொடி ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.இந்த செய்தியை கூறியது: SCMP என்ற நிறுவனம் Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg CLICK HERE👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!