ஜூரோங் குடியிருப்பில் நடந்த விசித்திர விபத்து..!!! இரண்டு மணி நேரம் போராடிய மீட்புக் குழு..!! 28/11/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஜூரோங் குடியிருப்பில் நடந்த விசித்திர விபத்து..!!! இரண்டு மணி நேரம் போராடிய மீட்புக் குழு..!! சிங்கப்பூர்:ஜூரோங் பகுதியில் ஒரு நபரின் இடது கை சமையலறை கழிவுநீர் வடிகால் குழாயில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) அந்த நபரை மீட்பதற்கு அலமாரிகளை அகற்ற சுமார் இரண்டு மணி நேரம் போராடினர். CLICK HERE👉👉நீங்கள் எதிர்பார்த்த துறையில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த சம்பவம் நேற்று (27.11.25) பிற்பகல் 1:35 மணியளவில் தாஹ் சிங் சாலையில் உள்ள பிளாக் 338A இல் நடந்தது.சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களும் பேரிடர் நிவாரணக் குழுக்களும் விரைந்து சென்றனர்.அங்கு சென்றபோது, ஒரு நபரின் இடது கை சமையலறை தொட்டியின் வடிகால் குழாயில் சிக்கியிருப்பதை அவர்கள் கண்டனர். CLICK HERE👉👉இந்த வேலையில் உங்களுக்கு அனுபவம் இருக்கா? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! மீட்புக் குழுவினர் அலமாரிகளை அகற்றி, வடிகால் குழாயின் ஒரு பகுதியை வெட்டி கையை வெளியே எடுக்க முயன்றனர்.மேலும், கையை விடுவிக்க மசகு எண்ணெய் பயன்படுத்தப்பட்டது.இறுதியாக, சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த நபர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார். CLICK HERE👉👉இந்த வேலைக்கு 6 பேர் தேவை..!! வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! மீட்பு நடவடிக்கையின் போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் SCDF தெரிவித்துள்ளது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg CLICK HERE👉👉நீங்கள் எதிர்பார்த்த துறையில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!