ஹாங்காங்கில் 35 மாடிக் கட்டடத்தில் பற்றிய தீ!

ஹாங்காங்கில் 35 மாடிக் கட்டடத்தில் பற்றிய தீ!

ஹாங்காங்கின் தைபோ (Tai Po) பகுதியில் 35 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ, கட்டுமான பணிகளுக்காக கட்டடங்களின் வெளியில் அமைக்கப்பட்டிருந்த மூங்கில் கட்டைகள் மூலம் மற்ற கட்டடங்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

தீ அணைக்கும் பணி மற்றும் மீட்புப் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், மேலும் சிலர் கட்டடங்களில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK