இரக்கமே இல்லாமல் ஒருவர் செய்த செயல் அவருக்கு 27 மாத சிறை தண்டனை! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

அங் மோ கியோவில் 33 வயது பேரி லின் பெங்லி வாழ்க்கையில் சோர்வு ஏற்படும்போதெல்லாம் பூனைகளை தேடி துன்புறுத்தினார்.

குடியிருப்பு பகுதிக்குள் சென்று அங்கிருக்கும் பூனைகளை சித்திரவதை செய்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.

பூனைகளை எட்டி உதைத்து அவற்றைப் பிடித்து மூச்சு விட முடியாத அளவுக்கு பைக்குள் அடைத்து எங்காவது கொண்டு போய் விடுவார் அல்லது கொன்றுவிடுவார்.

இரண்டு பூனைகளை உயரமான மாடியில் இருந்து வீசினார் கண்காணிப்பு கேமராவில் அது பதிவானது.

கீழே வீசிய பூனை உயிருடன் இருப்பதை கண்டு அதனை அவர் காலால் மிதித்து கொன்றார்.

அவர் செயல் கொடூரமானது என்பதால் கடுமையான தண்டனை விதித்து அது போல் செய்ய நினைப்பவர்களுக்கு அது பாடமாக அமைய வேண்டும் என்று அரசாங்கம் தரப்பு கேட்டுக் கொண்டது.

பூனைகளை அவர் துன்புறுத்தியதற்கு சொன்ன காரணம் மன உளைச்சலில் இருந்ததால் நான் இப்படி செய்தேன் என்றார்.

இதை அரசாங்க தடுப்பு ஏற்கவே இல்லை.

முதலில் அவருக்கு 14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது அரசாங்க தரப்பு மேல்முறையீடு செய்த பின் சிறை தண்டனை 27 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan