சிங்கப்பூர் சென்று டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு!
தற்பொழுது நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று test அடிக்க வேண்டும் என்றால் அதற்கு NSTC certificate மிகவும் முக்கியம்.
அதற்கு இந்தியாவில் சென்னையில் ட்ரெயினிங் தொடங்கிவிட்டது. 45 நாட்கள் சென்னையில் நீங்கள் ட்ரைனிங் எடுத்துவிட்டு சிங்கப்பூர் work permit இல் செல்லலாம்.
அங்கு சென்றவுடன் உங்களை டெஸ்ட் அடிக்க வைப்பார்கள். நீங்கள் இதில் நம்பி செல்லலாம். ஏனென்றால் RA 1000+ அரசு அனுமதி பெற்ற ட்ரைனிங் சென்டர் தான் இதை நடத்துகிறார்கள்.