சிங்கப்பூரில் தரை தளத்தில் இறந்து கிடந்த இளைஞர்!! கொலையா? தற்கொலையா? எங்கே நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

சிங்கப்பூரில் தரை தளத்தில் இறந்து கிடந்த இளைஞர்!! கொலையா? தற்கொலையா? எங்கே நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்....

சிங்கப்பூரில் உள்ள தெலோக் பிளாங்காவில் உள்ள ஒரு HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் ஒரு ஆண் இறந்து கிடந்துள்ளார்.இச்சம்பவம் ஜூன் 28 ஆம் தேதி மதியம் சுமார் 1.15 மணியளவில் டெலோக் பிளாங்கா கிரெசென்ட் பிளாக் 17A இருந்து தகவல் வந்ததாக காவல்துறை 8world செய்தித்தளத்திடம் கூறியது.இச்சம்பவம் தொடர்பாக மனநலச் சட்டத்தின்கீழ் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர்கள் தரையில் கிடந்த ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்தது.

அவருக்கு வயது 29.

காவல்துறை 21 வயதுடைய பெண்ணை தடுத்து வைத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்று காவல்துறை நிராகரித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan