“போப் ஃபிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன்
“போப் ஃபிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன் போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக வத்திக்கன் தெரிவித்துள்ளது. 88 வயதான அவருக்கு சுவாச பிரச்சனைகள் காரணமாக பிராணவாயுவும்,இரத்த ஏற்றமும் தேவைப்பட்டது. எனவே போப் ஆபத்தில் இருந்து மீளவில்லை என வத்திக்கன் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பாப் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் முதலில் மூச்சுக்குழாய் அழற்சிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! பின்னர் அவர் இரட்டை […]
“போப் ஃபிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன் Read More »










