Author name: News

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!!

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கையை அறிவித்து வருகிறார். தற்போது அவர் பதிலுக்கு பதில் வரிகளை அமல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் எதிரிகள் மற்றும் நண்பர்களை இந்த புதிய வரி விதிப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த உத்தரவு நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு நியாயமான பதில் நடவடிக்கை என்று கூறப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வராது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வர்த்தக உறவுகள் ஆராயப்பட்டு […]

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! Read More »

வெள்ளை முடி பிரச்சனையா..??? வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்யலாம் வாங்க…!!

வெள்ளை முடி பிரச்சனையா..??? வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்யலாம் வாங்க…!! இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட வெள்ளை முடி வந்து விட்டது. வெள்ளை முடி என்றாலே வயதானவர்களுக்கு தான் என்ற நிலை மாறி இன்று இளைஞர்களுக்கும் இந்த பிரச்சனை வந்துவிட்டது. இதனால் கடைகளில் விற்கும் கண்ட கண்ட ஹேர்டைகளை வாங்கி உபயோகிக்கின்றனர். இவற்றை அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அதில் உள்ள சில கெமிக்கல்களால் சிலருக்கு முடி உதிர்தல் போன்ற பிரச்சனையால் வழுக்கை கூட ஏற்படுகின்றது.

வெள்ளை முடி பிரச்சனையா..??? வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்யலாம் வாங்க…!! Read More »

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!!

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! தென் கொரியா அரசு பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டேஜூன் நகரில் ஆசிரியர் ஒருவர் 8 வயது மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து தென் கொரியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கத்தியால் தாக்கப்பட்ட ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரிய கல்வி அமைச்சர் புதிய சட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். புதிய சட்டத்திற்கு

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! Read More »

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!!

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரத்துவ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை சந்திக்கும் முன் வாஷிங்டன் டிசிக்கு வந்திறங்கினார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர். நாட்டின் 47வது அதிபராக அமெரிக்க தலைவர் பதவியேற்ற பிறகு, அதிபர் டிரம்பை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர்களில்

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! Read More »

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!!

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!! உலகில் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. அதிலும் சில உயிரினங்களை பார்த்தால் சிலர் தெரிந்து ஓடுவார்கள்.அந்த வகையில் மழைக்காலங்களில் அதிகம் காணப்படும் தவளையை பார்த்தால் சிலருக்கு பிடிக்காது. அதன் சத்தம் மற்றும் அதன் தோல் பகுதி பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்கும்.ஆனால் அதே தவளையை இந்தோனேசியா, சைனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உணவாகவும் உட்கொள்கின்றனர்.அத்தகைய தவளை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்.. 🐸 ஆப்பிரிக்காவில் உள்ள Goliath frog

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!! Read More »

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!!

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபல உள்ளூர் நடிகரும் படைப்பாளருமான திரு.மோசஸ் லிம் நேற்று (பிப்ரவரி 11) காலமானார். அவருக்கு வயது 75. இன்று காலை 8.30 மணியளவில் அவரின் அதிகாரப்பூர்வ மறைவு குறித்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. சிங்கப்பூரர்களின் தலைமுறையினருக்கு முடிவில்லாத சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தந்த மோசஸ் லிம், தனது மறக்க முடியாத புன்னகையைப் போல பிரகாசிக்கும் ஒரு எதிர்காலத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளார். தென்கொரியா தொடக்கப்பள்ளி ஒன்றில்

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!! Read More »

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!!

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!! சீனாவில் நான்கு வயது சிறுமி ஒருவருக்கு சமூக வலைதளங்களில் 21 மில்லியன் ரசிகர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குய்சாவ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கு Yaouyou என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. Yaouyou இன் பெற்றோர் 2021 முதல் Douyin இணையதளத்தில் அவரது அன்றாட நடவடிக்கைகளின் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக நள்ளிரவில் அழத் தொடங்கிய அவளை அம்மா மீண்டும் தூங்க வைக்கும் வீடியோ

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!! Read More »

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!! இயற்கையாகவே மண்ணில் விளையும் பொருள்களில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நம் மண்ணில் விளையும் மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு போன்றவை பல நன்மைகளைத் தருகின்றன. இந்த கிழங்குகளில் இருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் மாவுச்சத்து நிறைந்த மரவள்ளிக்கிழங்கை உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. இந்த கிழங்கில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: கால்சியம் புரதம் இரும்புச்சத்து வைட்டமின் ஏ,

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!! Read More »

தென்கொரியா தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!!

தென்கொரியா தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!! தென் கொரியாவின் டேஜியோனில் 7 வயது மாணவியைக் கொன்ற ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று (பிப்ரவரி 10) அங்குள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. மாணவியின் கழுத்து மற்றும் முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! சம்பவ

தென்கொரியா தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!! Read More »

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!!

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சமீப காலமாக சிறப்பாக விளையாடாததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அவரை டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்தது நியாயமில்லை என முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் விமர்சித்தனர். இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதையும் பலர் விமர்சித்தனர். ஆனால் சுப்மன் கில் தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் தான் சிறந்த

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! Read More »