என்விடியா சிப்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…!! காரணம்..?? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….
என்விடியா சிப்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…!! காரணம்..?? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூர்:சிங்கப்பூரில் என்விடியா சிப்கள் பொருத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வரின் இருப்பிடம் குறித்து தவறாகப் புகாரளித்ததாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கின் விசாரணையை மேலும் ஒத்திவைக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் தொடர்பான குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்கள் மீது குற்றம் […]










