என்ன…!! கழுத்தின் வழியாக முட்டையிடும் அரியவகை நத்தையா..???
என்ன…!! கழுத்தின் வழியாக முட்டையிடும் அரியவகை நத்தையா..??? நியூசிலாந்தில் அரிய வகை நத்தை ஒன்று அதன் கழுத்து வழியாக முட்டையிட்ட சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வை முதல் முறையாக வீடியோவில் படம்பிடித்துள்ளதாக அந்நாட்டின் விலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நத்தை நியூசிலாந்தில் மட்டுமே காணப்படும் பவெல்லிஃபாண்டா ஆகஸ்டா இனத்தைச் சேர்ந்தது. இந்த வகை நத்தைகளின் தாயகமான தெற்கு தீவின் மலைப்பகுதிகளில் சுரங்க நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க முயற்சிகளை […]
என்ன…!! கழுத்தின் வழியாக முட்டையிடும் அரியவகை நத்தையா..??? Read More »










