முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!!
முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!! பிலிப்பைன்ஸில் உள்ள மிருகக்காட்சிசாலையில் சுற்றுலா பயணி ஒருவர் முதலையிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலையை சிலை என்று நினைத்த 29 வயது சுற்றுலாப் பயணி புகைப்படம் எடுப்பதற்காக அப்பகுதிக்குள் நுழைந்தார். அப்போது லாலே என்ற பெண் முதலை அவரது கையை கவ்விய போது பார்வையாளர்கள் அலறத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி உதவி கேட்டு அழைத்தார். அதைப் பார்த்த மிருகக்காட்சிசாலையின் ஊழியர் […]
முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!! Read More »










