சிங்கப்பூரில் 2026 முதல் MRT ல் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் 2026 முதல் MRT ல் வர இருக்கும் மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் தீபாவளி அன்று நடந்த துயர சம்பவம்!

செம்பவாங் பூங்காவிற்கு அருகே உள்ள நீர்ப்பகுதியில் அக்டோபர் 20ஆம் தேதி மதியம் 2:20 மணி அளவில் ஆடவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Kampong wak hassan பகுதியில் இருந்து அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தெரிவித்தது.

ஆடவரின் உடல் மீட்கப்பட்டது அவர் உயிர் பிரிந்து விட்டதை குடிமை தற்காப்பு படையின் துணை மருத்துவர் உறுதிப்படுத்தினார்.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK