அதிர்ச்சி..!!புக்கிட் பெடோக்கில் தீ விபத்து..!! 24/10/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update, today singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link அதிர்ச்சி..!!புக்கிட் பெடோக்கில் தீ விபத்து..!! சிங்கப்பூர்:புக்கிட் பெடோக் பிளாக் 289A,14வது மாடியில் நேற்று (23.10.25) மாலை 5:30 மணியளவில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் ஒரு இண்டக்ஷன் குக்கர் சம்பந்தப்பட்டதாக சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பே, அருகிலிருந்த பொதுமக்கள் தீயணைப்பு கருவியைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர். CLICK HERE👉👉40 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அனுபவம் இருந்தால் அப்ளை செய்யலாம்..!! இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மேலும் இச்சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்தார். CLICK HERE👉👉ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்தால் போதும்..!! இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! தீயை அணைப்பதற்காக இரண்டு தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஒரு “ரெட் ரினோ” வண்டி விரைந்து சென்று உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீ விபத்து ஏற்பட்ட காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு..!!