சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! 18/07/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore current news, singapore news, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்...!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அந்தச் சோதனையில் 5,900க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் இருந்த கடத்தப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி, துவாஸ் சோதனைச் சாவடி வழியாக நாட்டிற்குள் நுழைந்தது.அதை ஸ்கேன் செய்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான விஷயங்களை கண்டுபிடித்து, லாரியைச் சோதனை செய்தனர். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! இந்த சோதனையின் போது,சரக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடத்தப்பட்ட சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிவரவுத் துறை ஜூலை 17 அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.தற்போது இந்த வழக்கு மேல்விசாரணைக்காக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!