சிங்கப்பூர் டாலருக்கு இவ்வளவு மதிப்பா??

சிங்கப்பூர் டாலருக்கு இவ்வளவு மதிப்பா??

சிங்கப்பூர் நாடு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்து வருகின்றது.

சிங்கப்பூர் டாலரை அமெரிக்க டாலருக்கு ஒப்பிடும் அளவிற்கு சிங்கப்பூர் டாலரின் மதிப்பானது அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவிற்கு சிங்கப்பூர் வெள்ளி ஆனது ஜப்பான் நாட்டு Yen க்கு நிகராக உள்ளது.

இன்று(09/10/2025) காலை நிலவரப்படி சிங்கப்பூர் வெள்ளி என்பது கிட்டத்தட்ட 117.8 ஜப்பான் Yenக்கு நிகராக உள்ளது.

இந்த ஆண்டு (2025) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் ஒரு வெள்ளி என்பது 110.3 ஜப்பான் Yenக்கு சமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK