மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!!

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!!

டிசம்பர் 31, 2025 அன்று சத்திரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்ற ஒரு பயணி பக்ரைனிலிருந்து 24 கேரட் தங்கத் துகள்கள் நிரப்பப்பட்ட 12 குப்பிகளை கடத்தி வந்துள்ளார். கும்பலாக சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தை செய்துள்ளனர்.

இதன் மொத்த எடை கிட்டத்தட்ட மூன்று கிலோ இருக்கும்.

தங்கத்தின் மதிப்பு சுமார் 4,00,000 டாலர் ($5,56,000)

இந்த தகவலானது அதிகாரிகளுக்கு ரகசியமாக கிடைத்ததை அடுத்து அந்த பயணியை இடைமறித்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்தும் கும்பல் பிடிபட்டுள்ளதாக இந்தியாவின் வருவாய் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK