அவர், போக்குவரத்து காவல்துறை அதிகாரி சார்ஜென்ட் அகமது ஹபீஸ் பின் அப்துல் சுகூருக்கு 50 ரிங்கிட் லஞ்சம் கொடுத்து, அங்கீகரிக்கப்படாத எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டதாக புகார் அளிக்க வேண்டாம் என முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே லஞ்சம் வாங்க மறுத்து, உடனடியாக சிங்கப்பூர் காவல்துறைக்கு புகார் அளித்தார்.