சிங்கப்பூரில் MOM ஆன்லைன் போர்டல்கள் சேவை ரத்து!! ஏன்?? எப்பொழுது?? என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் MOM ஆன்லைன் போர்டல்கள் சேவை ரத்து!! ஏன்?? எப்பொழுது?? என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் சேவைகள் இயங்காதா? ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் பல ஆன்லைன் சேவைகள் இயங்கி வருகின்றன.

முக்கியமாக MOM நான் வழங்கும் பல ஆன்லைன் சேவைகள் குறித்த தகவலை பற்றிய செய்தி இது.

இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை MOM வழங்கும் ஆன்லைன் சேவைகள் இயங்காது.

MOM வழங்கும் ஆன்லைன் சேவைகள் பின்வருவன:
✓myMOM Portal
✓SG Work Pass
✓Work Pass

மேற்கண்ட ஆன்லைன் சேவைகளும் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி வரை இயங்காது என Ministry of Manpower அறிவித்துள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan