சிங்கப்பூரில் புதிய வரவு..!! ஜனவரி 1, 2026 அன்று..!!

சிங்கப்பூரில் புதிய வரவு..!! ஜனவரி 1, 2026 அன்று..!!

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் புத்தாண்டு நாளான ஜனவரி 1 ஆம் தேதி, இலங்கை சிறுத்தை ஆனது மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் 1997 ஆம் ஆண்டு இந்த வகை சிறுத்தையானது குட்டியை ஈன்றது.

தற்போது பிறந்துள்ள மூன்று குட்டிகளும் அவற்றின் தாயும் இன்னும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தவில்லை என காப்பகம் ஆனது கடந்த வெள்ளிக்கிழமை(ஜனவரி 23) இன்ஸ்டாகிராம் இல் பதிவிட்டிருந்தது.

அசான்கா எனும் ஆண் சிறுத்தைக்கும் யா அல்லாஹ் எனும் பெண் சிறுத்தைக்கும் முதல் முறை பிறந்துள்ள குட்டிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் காடுகளில் வாழும் இலங்கை சிறுத்தைகளின் எண்ணிக்கையானது எல்லோருக்கும் குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.

காடுகளில் பத்து முதல் 12 ஆண்டுகள் வாழும் இந்த வகை சிறுத்தைகள் காப்பகங்களில் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

இரவிலும் பகலிலும் கூர்மையான பார்வை திறன் கொண்டுள்ள இவைகளின் தோல் அமைப்பு சட்ட விரோதமாக வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உதவுகிறது.

புதிதாக பிறந்துள்ள சிறுத்தை குட்டிகளின் எண்ணிக்கையோடு சேர்த்த மண்டாய் வனவிலங்கு காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK