சிங்கப்பூரில் புதிய திட்டம்..!! அடுத்த வாரம் முதல்..!!

சிங்கப்பூரில் புதிய திட்டம்..!! அடுத்த வாரம் முதல்..!!

சிங்கப்பூரில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் விமானங்கள் நீடித்து செயல்படுவதற்காகவும் ஒரு புதிய சோதனை திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாக உள்ளது.

 

இந்த சோதனை திட்டத்தில் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

வருகின்ற 9 முக்கியமான ஒப்பந்தங்களில் சாங்கி விமானத்துறை மாநாட்டில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று. 

 

50 நாடுகளை சேர்ந்த 350 அரசாங்க தொழில் துறை தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

நீடித்து செயல்படக்கூடிய விமான எரிபொருளின் தேவையை தெரிந்து கொள்வதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என கூறப்பட்டுள்ளது. 

 

மேலும் நிறுவனங்களின் கரிம வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் செலவை குறைக்கவும் இது ஒரு வழியாக இருக்கும்.

 

Follow us on : click here 

 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

 

WHATSAPP CHANNEL LINK

 

https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

 

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

 

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

 

Telegram : https://t.me/tamilansg