இதிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் இருப்பதை ஊக்குவிக்கும் விதமாக சாலை காட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் மற்றும் தகவல் மின் இலக்க மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.
முக்கியமாக சந்தேகப்படும்படியான தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் எப்படி கண்டறிவது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்நிகழ்ச்சி முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.
இந்த சாலை காட்சியானது நேற்று (08/11/2025) மற்றும் இன்று (09/11/2025) தோ பாயோ HDB hub என்ற வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.