ஸ்கூட் விமானங்கள் ரத்து..!! காரணம் என்ன..?

ஸ்கூட் விமானங்கள் ரத்து..!! காரணம் என்ன..?

தாய்லாந்தில் பெய்து வரும் கனமழையாலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த காரணத்தினால் இரண்டு Scoot ஏர்லைன்ஸ் நிறுவனமானது இரண்டு விமானங்களை ரத்து செய்துள்ளது.

எதற்கிடையில் உள்ள விமான சேவை?
சிங்கப்பூருக்கும் ஹாட் யாய்க்கும் இடையே இயங்கி வரும் ஸ்கூல் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எந்த தேதியில்?
இன்று (நவம்பர் 28/2025) இயக்க இருந்த இரண்டு விமானங்களும் ரத்து..!!

TR632 விமானம் – நேரம்: மதியம் 12:05 மணி
விமான சேவை: சிங்கப்பூர் – ஹாட் யாய்

TR633 விமானம் – நேரம்: மாலை 04: 05 மணி
விமான சேவை: ஹாட் யாய் – சிங்கப்பூர்

இந்த தகவலை Scoot இன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK