தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!! 09/12/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update, singapore sports news, sports Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!! பேங்காங்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான பேட்மின்டன் போட்டியில் சிங்கப்பூர் முதன்முறையாக வென்று முதல் பதக்கத்தை பெற்றுள்ளது.பெண்கள் குழு பிரிவில் சிங்கப்பூர் வீராங்கனைகள் வெண்கல பதக்கம் வென்றனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் Draftsman வேலைக்கு ஆட்கள் தேவை..!! போட்டி: சிங்கப்பூர் vs தாய்லாந்துஅரை இறுதிச்சுற்றில் சிங்கப்பூர் அணி 3- 0 இன்று புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது.போட்டி நடைபெற்ற இடம்: தம்மாசாம் பல்கலைக்கழகம். CLICK HERE👉👉சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! நேற்று(08/12/2025) இரவு நடந்த ஆண்கள் குழு பிரிவில் சிங்கப்பூர் வீரர்கள் வெண்கல பதக்கம் வென்றனர்.போட்டி: இந்தோனேசியா vs சிங்கப்பூர்அரையிறுதி போட்டியில் சிங்கப்பூர் அணி 3-1 இன்று புள்ளிக்கணக்கில் இந்தோனேசியாவிடம் தோல்வியை தழுவியது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலைக்கு Skilled Certificate இருந்தால் அப்ளை செய்யலாம்..!!