வரவு செலவு திட்டம் 2026 தொடர்பான முக்கிய அறிவிப்புகள்..!!!

வரவு செலவு திட்டம் 2026 தொடர்பான முக்கிய அறிவிப்புகள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அறிவித்தார்.வரவு செலவு திட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்புகள்: 👉CDC பற்றுச்சீட்டு: அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் 2027 ஜனவரியில் S$500 வழங்கப்படும்.👉வாழ்க்கைச் செலவினச் சிறப்புத் தொகை: ஆண்டுக்கு S$100,000 அல்லது அதற்குக் குறைவாக சம்பளம் பெறுவோருக்கு S$200 முதல் S$400 வரை ஒருமுறை வழங்கப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 👉Child LifeSG தொகை: […]

வரவு செலவு திட்டம் 2026 தொடர்பான முக்கிய அறிவிப்புகள்..!!! Read More »