china

89 பேர் மட்டுமே வசிக்கும் தீவில் நிலநடுக்கம்!!

89 பேர் மட்டுமே வசிக்கும் தீவில் நிலநடுக்கம்!! ஜப்பானில் தென்மேற்குப் பகுதியில் ஐந்து புள்ளி ஐந்து ரிட்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி ஜப்பானிய வானிலை ஆய்வகவும் தெரிவிக்கும் பொழுது ககோஷிமா மாநிலத்தின் தொக்காரா தீவுக் கூட்டம் அருகே நில நடுக்கமானது மையம் கொண்டிருந்தது என்று அறிவித்தது. சிங்கப்பூரில் மாதம் ₹1,60,000 சம்பளத்தோடு E-PASS வேலைவாய்ப்பு!! அகுசெக்கி தீவில் சுமார் 20 கிலோ மீட்டர் வரையில் நிலநடுக்கத்தை உணர முடிந்துள்ளது. மேலும் அங்கு 89 பேர் […]

89 பேர் மட்டுமே வசிக்கும் தீவில் நிலநடுக்கம்!! Read More »

சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் வோங்!! காரணம் என்ன??

சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் வோங்!! காரணம் என்ன?? சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று (ஜூன் 22) சீனாவிற்கு ஐந்து நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார். சிங்கப்பூர்-சீனா இருதரப்பு உறவுகளுக்கான ஒரு மூலோபாய பாதையை உருவாக்கும் முயற்சிகளில் சீனத் தலைவர்களுடன் திரு வோங் ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், பிரதமர் வோங்கின் சீனப் பயணம் இடம்பெறுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் பிரதமராகப் பதவியேற்ற

சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் வோங்!! காரணம் என்ன?? Read More »

சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு…!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!!

சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு…!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!! சீனாவின் யுனான் மாகாணத்தில் இன்று 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கம் அதிகாலை 4:13 மணிக்கு சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. விமானத்தில்

சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு…!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!! Read More »

ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!!

ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!! டெமு என்கிற ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிய ஒரு இந்தியப் பெண்,அந்தப் பொருட்களுக்கு ஸ்டிக்கர்களை மட்டுமே பெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தை பற்றி அந்தப் பெண்ணின் மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெமு என்ற சீன ஷாப்பிங் தளத்தில் ஷாப்பிங் செய்யும்போது அந்தப் பெண் சற்று கவனமாக இருக்காதால் ஸ்டிக்கர்களை வாங்கிவிட்டார். அவர் மலிவான விலையில் ஒரு வெற்றிட சுத்திகரிப்பான்

ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!! Read More »

சீன மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய அமெரிக்கா…!!!

சீன மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய அமெரிக்கா…!!! அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த மாணவர்களுக்கும், முக்கிய துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்று அவர் கூறினார். சீனா மற்றும் அமெரிக்கா பொருளாதாரங்களுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக சில சீன மாணவர்களின் மீதான கவனம் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் சீன சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2019

சீன மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய அமெரிக்கா…!!! Read More »

JOB OPENING IN ABROAD!!

JOB OPENING IN ABROAD!! Please read this job opportunity completely and apply. Our office is open only from 9.30 am to 6.00 pm Indian time. Responses will be received only during those hours. Sunday is a holiday. Also, please contact only the Telegram id given in this post. CHINA Requirement 2 YRS WP PRODUCTION HELPER

JOB OPENING IN ABROAD!! Read More »

“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!!

“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!! தென்மேற்கு சீனாவைச் சேர்ந்த ஸிஹௌ மற்றும் சியாவ்யு என்ற காதல் ஜோடியின் உயரம் தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது ஆணை விட பெண் சற்று உயரமாக உள்ளார்.ஆண் 1.68 மீட்டர் உயரமும் பெண் 2.2 மீட்டர் உயரமும் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சீனாவின் சொங்சிங் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 2 வருடங்களுக்கும் மேலாக டேட்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் 3 வருடங்களுக்கு முன்பிலிருந்தே தெரியும்.

“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!! Read More »

சுட்டெரிக்கும் வெயிலில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்..!!

சுட்டெரிக்கும் வெயிலில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்..!! சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி, கொளுத்தும் வெயிலில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்பை நடத்தியது. மதியம் 2 மணி அளவில் உடற்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற சில மாணவர்களின் கைகளில் புண்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 9 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மாநில கல்வி அமைச்சின் நிதி உதவியில் இந்த உடற்பயிற்சி வகுப்பு நடைபெற்றது. MSE ஆல் தொடங்கப்பட்ட “Go Green

சுட்டெரிக்கும் வெயிலில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்..!! Read More »

சீனாவுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் கம்போடியா…!!!

சீனாவுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் கம்போடியா…!!! சீனாவும் கம்போடியாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளன. இந்த மாதம் 28 ஆம் தேதி வரை சுமார் 1,000 சீன வீரர்களும் 1,300 க்கும் மேற்பட்ட கம்போடிய வீரர்களும் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்கின்றனர். இதில் நிலம், கடல் மற்றும் வான் போன்ற ராணுவ பயிற்சிகள் நடத்துவது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக கம்போடியா உள்ளது. ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு

சீனாவுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் கம்போடியா…!!! Read More »

அமெரிக்காவும் சீனாவும் வரித் திட்டங்களை ஒத்திவைத்ததால் பங்குச் சந்தைகள் மீட்சி…!!!

அமெரிக்காவும் சீனாவும் வரித் திட்டங்களை ஒத்திவைத்ததால் பங்குச் சந்தைகள் மீட்சி…!!! அமெரிக்காவும் சீனாவும் தங்கள் வரித் திட்டங்களை 90 நாட்களுக்கு ஒத்திவைத்த பிறகு பங்குச் சந்தைகள் மீண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்காவும் சீனாவும் இந்த கட்டணத் திட்டங்களை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டன. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருட்கள் மீதான அதன் 125 சதவீத வரியை 10 சதவீதமாகக் குறைக்க சீனா

அமெரிக்காவும் சீனாவும் வரித் திட்டங்களை ஒத்திவைத்ததால் பங்குச் சந்தைகள் மீட்சி…!!! Read More »