“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!!
“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!! தென்மேற்கு சீனாவைச் சேர்ந்த ஸிஹௌ மற்றும் சியாவ்யு என்ற காதல் ஜோடியின் உயரம் தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது ஆணை விட பெண் சற்று உயரமாக உள்ளார்.ஆண் 1.68 மீட்டர் உயரமும் பெண் 2.2 மீட்டர் உயரமும் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சீனாவின் சொங்சிங் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 2 வருடங்களுக்கும் மேலாக டேட்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் 3 வருடங்களுக்கு முன்பிலிருந்தே தெரியும். […]
“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!! Read More »








