ஸ்பெயின் வெற்றியை விட அதிகம் பேசப்படும் குட்டி நட்சத்திரம்… யார் இந்த கெய்ன் யமால்?

ஸ்பெயின் வெற்றியை விட அதிகம் பேசப்படும் குட்டி நட்சத்திரம்… யார் இந்த கெய்ன் யமால்? இன்று உலகளாவிய சமூக வலைத்தளங்கள் முழுவதும் ஸ்பெயின் கால்பந்து அணியின் வெற்றிதான் முதன்மைப் பேச்சுப்பொருளாக இருக்கிறது. ஆனால், மைதானத்திலும் சரி, ரசிகர்களின் இதயத்திலும் சரி, வெற்றி நாயகன் லமீன் யமாலை (Lamine Yamal) விட அதிக கவனத்தை ஈர்த்த மற்றொரு நட்சத்திரமும் உண்டு. அவர் வேறு யாருமல்ல, யமாலின் 3 வயது குட்டித் தம்பி கெய்ன் யமால் (Keyne Yamal)! தனது […]

ஸ்பெயின் வெற்றியை விட அதிகம் பேசப்படும் குட்டி நட்சத்திரம்… யார் இந்த கெய்ன் யமால்? Read More »