உணவு ஏன் நஞ்சாக மாறுகிறது..?? தெரிந்து கொள்வோமா..??
உணவு ஏன் நஞ்சாக மாறுகிறது..?? தெரிந்து கொள்வோமா..?? கெட்டுப்போன அல்லது அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பே உணவு நன்றாக எனப்படுகிறது. கோடை காலத்திலோ அல்லது வெப்பநிலை அதிகம் நிலவும் காலங்களிலோ உணவு பொருட்களில் கிருமிகள் அல்லது நச்சுகள் விரைவாக உருவாகிவிடும். வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் வயிற்று பிடிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படும் பொதுவாக சில மணி நேரங்களுக்குள் அறிகுறிகள் தோன்ற தொடங்கும். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் […]
உணவு ஏன் நஞ்சாக மாறுகிறது..?? தெரிந்து கொள்வோமா..?? Read More »

