healthy eating

கண்களுக்குக் கீழே கருவளையமா? அடிக்கடி சோர்வாக இருக்கிறீர்களா? இந்தச் சத்து குறைந்திருக்கலாம்!

கண்களுக்குக் கீழே கருவளையமா? அடிக்கடி சோர்வாக இருக்கிறீர்களா? இந்தச் சத்து குறைந்திருக்கலாம்! கருவளையம், முகப்பொலிவு குறைதல், தொடர்ச்சியான உடல் சோர்வு ஆகியவை எதை உணர்த்துகின்றன? அலட்சியம் செய்யக்கூடாத முக்கிய அறிகுறிகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்! இரும்புச்சத்துக் குறைபாடு: கவனிக்க வேண்டிய அறிகுறிகள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தொடர்ச்சியான சோர்வு, முகப்பொலிவு குறைதல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் ஏற்படலாம். கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிப்பது அவசியம். […]

கண்களுக்குக் கீழே கருவளையமா? அடிக்கடி சோர்வாக இருக்கிறீர்களா? இந்தச் சத்து குறைந்திருக்கலாம்! Read More »

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 8 உணவுகள்..!! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 8 உணவுகள்..!! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்! நமது உடலை நோய்களிலிருந்து பாதுகாப்பதில் நோய் எதிர்ப்புச் சக்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்றாட உணவில் சத்தான உணவுகளைச் சேர்த்துக்கொள்வது, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும். அந்த வகையில், நோய் எதிர்ப்புச் சக்தியை ஆதரிக்கும் உணவுகள் என்னென்ன, அவற்றை எப்படித் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 8 உணவுகள்..!! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்! Read More »

தினமும் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? 7 முக்கிய நன்மைகள்!

தினமும் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? 7 முக்கிய நன்மைகள்! இயற்கையான இனிப்புச் சுவை கொண்ட பேரீச்சம்பழம், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்ட ஒரு சிறந்த உணவாகும். இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தினமும் அளவோடு பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவக்கூடும். 1. உடனடி ஆற்றல் கிடைக்கும்! பேரீச்சம்பழத்தில் இயற்கையான சர்க்கரைகள் அதிகமாக உள்ளன. இவை உடலுக்கு விரைவாக ஆற்றல் வழங்க உதவுகின்றன. சோர்வாக உணரும்

தினமும் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? 7 முக்கிய நன்மைகள்! Read More »

கல்லீரலை பாதிக்கும் நாம் தினமும் செய்யும் 7 தவறுகள்..! இவற்றை உடனே மாற்றுங்கள்!

கல்லீரலை பாதிக்கும் நாம் தினமும் செய்யும் 7 தவறுகள்..! இவற்றை உடனே மாற்றுங்கள்! நம் உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கல்லீரல் (Liver), உணவில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளைச் செயல்படுத்துதல், உடலில் உள்ள சில கழிவுப் பொருட்களை அகற்றுதல், மருந்துகள் மற்றும் பிற வேதிப்பொருட்களைச் செயலாக்குதல் உள்ளிட்ட பல முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால், நாம் தினசரி வாழ்க்கையில் அறியாமல் செய்யும் சில பழக்கங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். குறிப்பாக, நீண்ட காலமாக தொடரும் ஆரோக்கியமற்ற

கல்லீரலை பாதிக்கும் நாம் தினமும் செய்யும் 7 தவறுகள்..! இவற்றை உடனே மாற்றுங்கள்! Read More »

உணவு ஏன் நஞ்சாக மாறுகிறது..?? தெரிந்து கொள்வோமா..??

உணவு ஏன் நஞ்சாக மாறுகிறது..?? தெரிந்து கொள்வோமா..?? கெட்டுப்போன அல்லது அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பே உணவு நன்றாக எனப்படுகிறது. கோடை காலத்திலோ அல்லது வெப்பநிலை அதிகம் நிலவும் காலங்களிலோ உணவு பொருட்களில் கிருமிகள் அல்லது நச்சுகள் விரைவாக உருவாகிவிடும். வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் வயிற்று பிடிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படும் பொதுவாக சில மணி நேரங்களுக்குள் அறிகுறிகள் தோன்ற தொடங்கும். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும்

உணவு ஏன் நஞ்சாக மாறுகிறது..?? தெரிந்து கொள்வோமா..?? Read More »

மாரடைப்பு ஏற்பட முக்கியமான அறிகுறிகள்!! எதனால் ஏற்படுகிறது!!

மாரடைப்பு ஏற்பட முக்கியமான அறிகுறிகள்!! எதனால் ஏற்படுகிறது!! ​மாரடைப்பு – இதயத் துடிப்பு நிறுத்தம்: முக்கிய வித்தியாசங்கள்​பலரும் ‘ஹார்ட் அட்டாக்’ மற்றும் ‘கார்டியாக் அரஸ்ட்’ ஆகிய இரண்டையும் ஒன்று என தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. இவை ஏன் ஏற்படுகின்றன, இவற்றின் அறிகுறிகள் என்ன மற்றும் ஆபத்து காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது உயிரைக் காப்பாற்ற உதவும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கான ஓர் அரிய

மாரடைப்பு ஏற்பட முக்கியமான அறிகுறிகள்!! எதனால் ஏற்படுகிறது!! Read More »

உங்களுக்கு இளமையான சருமம் வேண்டுமா..?? அப்ப இந்த உணவுகளை தவிருங்கள்..!!

உங்களுக்கு இளமையான சருமம் வேண்டுமா..?? அப்ப இந்த உணவுகளை தவிருங்கள்..!! வயது அதிகமாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயல்பானதுதான். ஆனால் இளம் வயதிலேயே வயது முதிர்ந்த தோற்றத்திற்கு ஆளாகிறார்கள். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயது வேகமாக அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதற்கு உணவுப் பழக்கமும் ஒருவகையில் காரணமாக அமைகிறது. ஏனெனில் நீர்ச்சத்து குறையும்போது சருமம் வேகமாக பொலிவிழந்து வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கிவிடுகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

உங்களுக்கு இளமையான சருமம் வேண்டுமா..?? அப்ப இந்த உணவுகளை தவிருங்கள்..!! Read More »

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா–இஞ்சி டிரிங்க்..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா–இஞ்சி டிரிங்க்..!! புதினா – இஞ்சி பானம்ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானங்களை வீட்டில் தயாரிப்பது நமது உடலுக்குப் பல நன்மைகளைத் தரும். அந்த வகையில், சளி மற்றும் சுவாசப் பாதையைச் சீராக்க உதவும் ஒரு சிறந்த இயற்கை பானம் தான் இந்த புதினா-இஞ்சி பானம். தேவையான பொருட்கள்:ஒரு கைப்பிடி புதினா இலைகள்ஒரு துண்டு இஞ்சிஎலுமிச்சை சாறு (ஒரு பழம்)2 கப் தண்ணீர் CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா–இஞ்சி டிரிங்க்..!! Read More »

டயட்டில் இருப்பவர்களுக்கு சரியான தேர்வு எது..? இட்லியா..?? தோசையா..?

டயட்டில் இருப்பவர்களுக்கு சரியான தேர்வு எது..? இட்லியா..?? தோசையா..? தென்னிந்தியாவில் ருசிக்கப்படும் காலை உணவுகளில் இட்லியும், தோசையும் முக்கிய இடம் பிடிப்பவை, தவிர்க்க முடியாதவை. இவை இரண்டும் தனித்துவமான சுவை, ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. இருப்பினும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், காலை உணவாக இட்லியை சாப்பிடலாமா, தோசையை உட்கொள்ளலாமா? என்று குழப்பமடைகிறார்கள். எது சிறந்த உணவு என்று பார்க்கலாமா? CLICK HERE 👉👉உங்களுக்கு டெக்னீசியன் வேலை பார்த்த அனுபவம் உள்ளதா..?? உடனே அப்ளை செய்யுங்க..!!

டயட்டில் இருப்பவர்களுக்கு சரியான தேர்வு எது..? இட்லியா..?? தோசையா..? Read More »

உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்களா..?? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!!

உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்களா..?? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!! உடல் எடையை குறைக்க சிறந்த காலை உணவு எது?தென்னிந்தியாவில் ருசிக்கப்படும் காலை உணவுகளில் இட்லியும், தோசையும் முக்கிய இடம் பிடிப்பவை, தவிர்க்க முடியாதவை. இவை இரண்டும் தனித்துவமான சுவை, ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. இருப்பினும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், காலை உணவாக இட்லியை சாப்பிடலாமா, தோசையை உட்கொள்ளலாமா? என்று குழப்பமடைகிறார்கள். எது சிறந்த உணவு என்று பார்க்கலாமா?வயிற்றை நிறைவாக வைத்திருத்தல்இட்லி வயிற்றுக்கு இதமானது.

உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்களா..?? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!! Read More »