பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!!கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!! கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் முன்னணி கத்தோலிக்க பிரமுகரான கார்டினல் கோ செங் சாய் பெயரில் மின்னஞ்சல் மோசடிகள் அதிகரித்துள்ளது. மேலும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. சிங்கப்பூர் கத்தோலிக்க மறைமாவட்டம் ஜூன் 30 அன்று அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! குற்றவாளிகள் cardinal.goh@gmail.com மற்றும் archbishop.goh@gmail.com போன்ற அதிகாரப்பூர்வமற்ற மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி மோசடி […]

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!!கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!! Read More »