சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!!
சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!! சிங்கப்பூரில் இணைய வர்த்தக மோசடிகள், ஆள் மாறாட்ட மோசடிகள், வேலை மோசடிகள், வாடகை மோசடிகள் போன்றவற்றில் 231 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடியில் $6.35 ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை 231 பேரிடம் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் 165 பேர் ஆண்களும் 66 பெண்களும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 14 வயதிற்கும் 84 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை […]
சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!! Read More »





