சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!!
சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 5,900க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் இருந்த கடத்தப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி, துவாஸ் சோதனைச் சாவடி வழியாக நாட்டிற்குள் நுழைந்தது. அதை ஸ்கேன் செய்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான விஷயங்களை கண்டுபிடித்து, லாரியைச் சோதனை செய்தனர். CLICK […]
சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! Read More »










