இணையத்தில் பரவி வரும் தீ விபத்து சம்பவம்..!! எங்கே நடந்தது..??
இணையத்தில் பரவி வரும் தீ விபத்து சம்பவம்..!! எங்கே நடந்தது..?? சிங்கப்பூரில் நேற்று(மார்ச் 29ஆம் தேதி) ஒரு குப்பை லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆறு நாட்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கிய இரண்டு குப்பை லாரிகளின் அதே நிறுவனத்திற்கு சொந்தமான லாரி மீண்டும் தீப்பிடித்துள்ளது. இது குறித்த புகைப்படமானது r/Singapore ரெட்டிட் என்ற சமூக ஊடக தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த பதிவில் பொங்கோல் சாலையில் உள்ள பிளாக் 103A-க்கு வெளியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு குப்பை […]
இணையத்தில் பரவி வரும் தீ விபத்து சம்பவம்..!! எங்கே நடந்தது..?? Read More »


