சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!!
சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையின் கூற்றுப்படி, சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவே 2023 ஆம் ஆண்டில் 83.2 ஆக இருந்தது. கடந்த ஆண்டு (2024) சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் 83.5 ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளது. ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 81.2 ஆண்டுகளாகவும்,பெண்களின் சராசரி ஆயுட்காலம் 85.6 ஆண்டுகளாகவும் பதிவாகியுள்ளது. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த குழந்தைகளின் ஆயுட்காலம் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. பாதுகாப்பான முறையில் இரவு விடுதி செயல்பட கூடுதல் நடவடிக்கை..!! […]
சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!! Read More »










