sports news

T20 உலக கோப்பை: பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா..???

T20 உலக கோப்பை-பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா..??? இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள்.மேலும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.டி20 சர்வதேச (T20I) போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் பல முறை மோதியுள்ளன. மொத்தமாக நடைபெற்ற T20 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, இந்தியா சுமார் 9 முதல் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் 3 முதல் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சில போட்டிகள் டை அல்லது […]

T20 உலக கோப்பை: பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா..??? Read More »

தைவானிய இணைய பிரபலத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!!

தைவானிய இணைய பிரபலத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!! சிங்கப்பூர்:தைவானிய இணைய பிரபலம் ஒருவர், சிங்கப்பூருக்குள் நுழைய தேவையான பார்வையாளர் அனுமதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், சாங்கி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டதாக கூறியுள்ளார். “காம ராணி” என்ற பெயரில் அறியப்படும் இணைய பிரபலம் ஸ்ப்ரைட் (உண்மையான பெயர் ஃபாங் கியுவான்), கடந்த ஆண்டு செப்டம்பர் 29 அன்று சிங்கப்பூருக்கு வந்தபோது குடிவரவு அதிகாரிகளால் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். CLICK HERE👉👉இன்ஜினியரிங் படித்தவர்கள்

தைவானிய இணைய பிரபலத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!! Read More »

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..??

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..?? குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ள நிலையில் இத்தாலியில் உள்ள நான்கு இடங்களில் தொடக்க நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சியானது நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். CLICK HERE👉👉இன்ஜினியரிங் படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! மேலும் வரலாற்றிலேயே ஒரு புதிய முயற்சியாக இரண்டு கொப்பரைகள் ஏற்றப்பட்டுள்ளன. விளையாட்டுகள் நடைபெறும் இடம்: 📌கோர்ட்டினா📌மிலான் இந்த கொப்பரைகள் இயற்றப்பட்டுள்ளது இரண்டு நகரங்களுக்கு இடையே உள்ள

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..?? Read More »

FIFA: உலகக்கிண்ண கால்பந்து போட்டி-2026..!!

FIFA: உலகக்கிண்ண கால்பந்து போட்டி-2026..!! உலக கிண்ண கால்பந்து போட்டி நடைபெறும் நாள்: ஜூன் 11, 2026 – ஜூலை 19 ஆம் தேதி மொத்த ஆட்டங்கள்: 104 நடத்துவது: அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோமுதல்முறையாக 48 அணிகள் களமிறங்க உள்ளது. FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஒளிபரப்புவதற்காக உரிமத்தை மீடியா கார்ப் நிறுவனம் பெற்று இருக்கிறது. போட்டி தொடர்களை பார்ப்பதற்கு மீடியா கார்பின் mewatch தளத்தில் காண வழி செய்யப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் மிஷின் ஆபரேட்டர்

FIFA: உலகக்கிண்ண கால்பந்து போட்டி-2026..!! Read More »

பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!!

பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!! பெண்கள் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் உலகக் கிண்ண வெற்றியாளர் போட்டியில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் 2.3 பில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என உலக கால்பந்து சம்மேளனமான விவா (FIFA) அறிவித்துள்ளது. பெண்கள் கால்பந்து போட்டிகளுக்காக இதுவரை அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத்தொகை இதுவாகும். இதன் மூலம் பெண்கள் விளையாட்டுகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாக விளையாட்டு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். CLICK

பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!! Read More »

T20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு..!! யார் தலைமையில்..??

T20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு..!! யார் தலைமையில்..?? வருகின்ற “டி20 கிரிக்கெட் உலக கோப்பை- 2026” தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறும். இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்த உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தமாக 55 ஆட்டங்கள் உள்ளன. இதில் மொத்தமாக 20 அணிகள்

T20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு..!! யார் தலைமையில்..?? Read More »